25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


UPI பணப்பரிவர்த்தனை – வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் இல்லை! UPI கட்டணத்திற்கு எதிர்ப்பு – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

UPI பணப்பரிவர்த்தனை – வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் இல்லை! UPI கட்டணத்திற்கு எதிர்ப்பு – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்.

ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தினாலும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வணிகப் பரிவர்த்தனைகளில் கட்டணம் வணிகரிடம் வசூலிக்கப்படும். எனவே, UPI பணம் செலுத்தும்போது கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டால் விதிமுறைகளை சரிபார்க்கவும்.

ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் விதிக்கப்பட்டால், ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கு மாறுவது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த லாப வரம்பில் இயங்கும் தங்களுக்கு கூடுதல் கட்டணம் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News